top of page


சத்தமில்லாமல் கட்டப்படும் அணைகள்
சில்லஹல்லா நீரேற்று புனல் மின் திட்டம் என்னும் நீலகிரியின் அழிவு திட்டம் 2013இல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது. நாசகார விளைவுகள் காரணமாக கிடப்பில் இருந்த ஒரு திட்டத்தை மீண்டும் செயல்படுத்த ஆர்வம் காட்டியது திமுக அரசு. இதற்கான திட்டத்தை வகுத்ததோடு, பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டத்தை கடந்த 20-03-2025 அன்று நடத்த ஆயத்தமானது.

Revanth Rajendran
Nov 83 min read


ஒத்தகெ பழங்குடியினர் ஆராய்ச்சி மையம்: உள்ளே புகுந்த திருடன்
₹4.6 கோடி நிதி வழங்கிய மத்திய அரசு. நிதியே பெறப்படவில்லை என மறுக்கும் ஒத்தகெ பழங்குடியினர் ஆராய்ச்சி மையம். முக்கியமான பணிகள் இருக்கும் வேளையில் ஒத்தகெ பழங்குடியினர் ஆராய்ச்சி மையத்தில் பண விளையாட்டு நடப்பது தற்போது அம்பலமாகிருக்கிறது.

Revanth Rajendran
Aug 173 min read


உலக தேநீர் தினம் - தேயிலை விவசாயிகள் கண்ணீர் தினம்
வாழ்வாதாரமே இழந்து நிற்கும் மக்களுக்கு, தேயிலை உற்பத்தி விலையைவிட குறைவான விலையையே, அரசு தந்துகொண்டிருக்கிறது.

Revanth Rajendran
May 225 min read


இ-பாஸ் எதிர்ப்பு - தீர்ப்பை திரிக்கும் சதி
வியாபாரிகள் தெரிவித்த எதிர்ப்பை, ஒட்டுமொத்த நீலகிரி மக்களும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்பது போல ஒரு பிம்பத்தை கட்டமைக்க ஒரு முயற்சி நடந்து வருகிறது.

Revanth Rajendran
Apr 153 min read


சில்ஹல்லா காவடியே அரோகரா!
கீய குந்தே அன்னமலை முருகன் ஆலயத்தில், சித்திரை அன்று சில்ஹல்லா காவடி ஏந்தி முறையிட இருக்கிறார்கள் 100க்கும் மேற்பட்ட மக்கள்.
Betta
Apr 122 min read


நீலகிரியை காக்கும் இ-பாஸ்
இ பாஸ் என்பது நீலகிரியை காக்க வந்த அனுமதி சீட்டாகும். இதனை எதிர்ப்பதென்பது மாபெரும் சதி.

Revanth Rajendran
Apr 22 min read


சில்ஹல்லா அணை - மக்கள் எதிர்ப்பது ஏன்?
வெறும் 1000 மெகா வாட் மின் உற்பத்திக்காக பல்லாயிரம் பூர்வகுடி படக மக்கள் தங்கள் வீட்டையும் ஊரையும் இழந்து அகதிகளாக வேண்டுமா?
Betta
Mar 292 min read


துவங்கியது மனித வேட்டை
பழங்குடி இளைஞர் ஒருவர் புலி தாக்கி உயிரிழந்துள்ளார்.
Betta
Mar 271 min read


விடையில்லா தேவர்பெட்டா. தெளிவில்லா வனத்துறை.
பூர்வகுடிகளின் இயற்கை வழிபாட்டின் அடையாளமாக திகழும் இச்சிகரத்தை சுற்றுலா தலமாக மாற்றுவது, பூர்வகுடி மக்களையும் அவர்களது வாழ்வியலையும் அவமத

Revanth Rajendran
Feb 243 min read


விரைவில் துவங்கும் மனித வேட்டை - பதிவு 2
உரிய விலையில்லாமல், உழைப்பும் வீணாகி, உயிருக்கு பாதுகாப்பில்லாத நிலைதான் இன்றைய பூர்வகுடிகளின் நிலை.

Revanth Rajendran
Feb 103 min read


அமைச்சர் பதவி: திரு மஞ்சை மோகன் கருத்து: பெட்டா பதில்
படக தேச கட்சி தலைவர் மரியாதைக்குரிய மஞ்சை மோகன் அவர்களது விமர்சனத்திற்கு பதில்

Revanth Rajendran
Nov 10, 20243 min read


க. ராமச்சந்திரன் பதவி பறிப்பு. ஒதுக்கப்பட்ட பூர்வகுடி
எந்த காரணத்திற்காகவும் பூர்வகுடிக்கு அரசியல் அதிகாரத்தை மறுக்க கூடாது.

Revanth Rajendran
Nov 7, 20244 min read
bottom of page