top of page


சத்தமில்லாமல் கட்டப்படும் அணைகள்
சில்லஹல்லா நீரேற்று புனல் மின் திட்டம் என்னும் நீலகிரியின் அழிவு திட்டம் 2013இல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது. நாசகார விளைவுகள் காரணமாக கிடப்பில் இருந்த ஒரு திட்டத்தை மீண்டும் செயல்படுத்த ஆர்வம் காட்டியது திமுக அரசு. இதற்கான திட்டத்தை வகுத்ததோடு, பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டத்தை கடந்த 20-03-2025 அன்று நடத்த ஆயத்தமானது.

Revanth Rajendran
Nov 8, 20253 min read


காளான் போல் வளரும் தங்கும் விடுதிகள்: சீர்குலையும் நீலகிரி
விஷ காளான் போல் வளர்ந்து ஊரையே சீர்குலைக்கும் தங்கும் விடுதிகளை முறை படுத்த வேண்டும். மாண்பனை நீதிமன்றம் தீர்ப்பு அளித்த்துவிட்டது என்பதற்காக, கண்துடைப்பிற்கு நடவடிக்கை எடுத்துவிட்டு பின் பண முதலாளிகளுக்கு சாதகமாக செயல்படும் வேலையை நீலகிரி நிர்வாகம் கைவிட வேண்டும்.

Revanth Rajendran
Sep 28, 20253 min read


எடப்ஹள்ளி டைடெல் பார்க்: பயன்பெறும் பண்ணையார்கள்
நன்கு கற்ற இளைஞர்கள் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இருக்கிறார்கள். பட்டதாரிகள் இல்லாத இடமே இல்லை என்று புகழும் அளவிற்கு பெரிய நகரங்கள்,...

Revanth Rajendran
Aug 20, 20254 min read


ஒத்தகெ பழங்குடியினர் ஆராய்ச்சி மையம்: உள்ளே புகுந்த திருடன்
₹4.6 கோடி நிதி வழங்கிய மத்திய அரசு. நிதியே பெறப்படவில்லை என மறுக்கும் ஒத்தகெ பழங்குடியினர் ஆராய்ச்சி மையம். முக்கியமான பணிகள் இருக்கும் வேளையில் ஒத்தகெ பழங்குடியினர் ஆராய்ச்சி மையத்தில் பண விளையாட்டு நடப்பது தற்போது அம்பலமாகிருக்கிறது.

Revanth Rajendran
Aug 17, 20253 min read


தமிழ் திணிப்பு: பலியாகும் படக மொழி
தமிழால் நீலகிரியின் பூர்வகுடி மொழிக்கு ஆபத்து என குறிப்பிடுவதைவிட, தமிழால் நீலகிரியின் பூர்வகுடி மொழி அழியும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது என்பது தான் உண்மை.

Revanth Rajendran
Aug 2, 20255 min read


உலக தேநீர் தினம் - தேயிலை விவசாயிகள் கண்ணீர் தினம்
வாழ்வாதாரமே இழந்து நிற்கும் மக்களுக்கு, தேயிலை உற்பத்தி விலையைவிட குறைவான விலையையே, அரசு தந்துகொண்டிருக்கிறது.

Revanth Rajendran
May 22, 20255 min read
bottom of page